மாயன் எண் முறைமை மாயன் நாகரிகத்தில்
பயன்படுத்தப் பட்டு வந்த ஓர் எண் முறை ஆகும். இதன் எண்கள் மொத்தம் மூன்று குறியீடுகளை
மட்டுமே கொண்டவை. அவை சுழி, ஒன்று (ஒரு புள்ளி), ஐந்து (ஒரு கோடு) ஆகியன ஆகும்.
எடுத்துக் காட்டாக, 19 என்ற எண் நான்கு புள்ளிகளையும்
மூன்று கோடுகளைக் கிடைமட்டமாக ஒன்றன் மேல் ஒன்று அடுக்கியும் காட்டப் படுகிறது.
மாயன் நாகரிகம் மத்திய லத்தீன் அமெரிக்காவில் பல நூறு ஆண்டுகளுக்குமுன்பு இருந்த
ஒரு பழமையான நாகரிகம்.
No comments:
Post a Comment