அழிந்து வரும் இந்தியப் பூர்வீகக் குடிமக்கள்

டார்ஜிலீங் லெப்ஜா பூர்வீகக் குடிமக்கள்

1880-இல் எடுக்கப்பட்ட படம்

லெப்ஜா பூர்வீகக் குடிமக்கள் இந்தியாவின் சிக்கிம் மாநிலம், பூத்தான், திபெத் நாடுகளில் வாழ்கின்றனர். இவர்களின் மக்கள் தொகை 30 ஆயிரம். பெரும்பாலோர் புத்த சமயத்தவர். இந்த இனத்தவர் 10 அல்லது 11 வயதுகளில் திருமணம் செய்து கொள்கின்றனர்.



ஹாஸ் பூர்வீகக் குடிமக்கள்


இந்தப் படம் 1882-இல் எடுக்கப்பட்டது



ஹாஸ் பூர்வீகக் குடிமக்கள் நேபாளம், இமாசலய மாநிலம், உத்திரகாந்த், வட வங்களம், சிக்கிம், பூத்தான் பகுதிகளில் வாழ்கின்றனர். மற்ற இனங்களைப் போல அல்லாமல் இவர்களின் எண்ணிக்கை கோடிக்கணக்கில் உள்ளன. இப்போதைக்கு இந்த இனம் அழிந்து போவதற்கான சாத்தியங்கள் இல்லை. திரைப் பட நடிகை மனீஷா கொய்ராலா இந்த இனத்தைச் சேர்ந்தவர்.



No comments:

Post a Comment